05-24-2005, 06:32 PM
குருவியண்ணாக்கு தட்டிட்டுதாக்கும் நான் அனுபவிச்சா பிறகு எழுதோணுமெண்டு எங்க எழுதினான். நானும் எழுதினான் தானே காதலிச்சா தான் காதல்பற்றி கவிதை எழுதோணுமெண்டு நான் சொல்லல எண்டு நானே எழுதினான் தானே கண் குருடோ அண்ணா? பாதிச்சபடியாத்தானே எல்லாரும் கவிதை எழுதிறீங்களெண்டு சொன்னான். சுனாமின்ர அவலங்கள பாத்தது அதபற்றி கேட்டது மனச பாதிச்ச படியால் தானே எழுதியிருக்கிறீங்கள் பாதிக்காமல் சும்மா வெறும் கற்பனை செஞ்சுதான் எழுதினீங்களெண்டு உங்களால சொல்லமுடியுமாண்ணா? எழுதினத வாசிக்காமல் கா கா எண்டு கரையிறதுக்கு வந்திட்டார் குருவியண்ணா :evil:

