05-24-2005, 06:26 PM
சாத்திரி மாமா நீங்க விடுறதுகள விட்டு விசயத்த மட்டும் எழுதினால் ஒருத்தரும் வெருட்டாயினம். இடங்களின்ர பெயருகள சொன்னால் தங்கட எண்டு நினைப்பினந்தானே சும்மா மெயின் கதைய மட்டுஞ் சொன்னா எங்களுக்பகும் அந்த அவலங்கள தெரிஞ்சு கொள்ளலாந்தர்னே. ஆனா உண்மைய ஒழுங்கா தெரிஞ்சுகொள்ளாமல் எல்லா விபரத்தையும் சொன்னால் நீங்கள் சொன்னது வெறும் வதந்துியா இருந்தால் அந்த குடும்பம் பாதிக்கப்படுந்தானே :? பிரான்சில தகப்பன் தன்னோட தகாத முறைல நடந்துகொண்டவரரெண்டு ஒரு தமிழ் பிள்ளை பொலிசில சொல்லினது. ஆனா தகப்பன் பிள்ளைய அப்பிடியொண்டும் செய்யல அவர் பிள்ளைக்கு கோவத்தில அடிச்சிருக்கிறார் அத பிள்ளை வேற மாதிரி பொலிசிட்ட சொல்லிட்டு பிறகு ஏதொ யாரோ கதைச்சு பிரச்சினைய சமாளிச்சிட்டினம். ஆனால் இதில எது உண்மை பொய்யெண்டு எனக்கும் வடிவாத் தெரியாது இது நான் கேள்விப்பட்டதுதான். இத நான் அவர் இருக்கிற இடம் குறிப்பிட்டு எழுதினால் பிறகு அந்த இடத்துில இருந்து இத வாசிக்கிற ஆக்கள் அந்த குடும்பத்த தப்பா நினைக்கலாந்தானே.

