09-23-2003, 01:17 PM
நம்பிக்கையின் பெயரில் ஒ வானொலிக்கு கடனாக கொடுத்த நண்பர்கள் கூறி அழுவதை தான் எழுதினோன். நம்பிக கொடுத்தது வானொலி வளர வேண்டும் என்றே. கொடுத்தவர்களில் சிலர் வழக்கு போட்டுள்ளாரக்ள. சிலர் போட இருக்கிறார்கள் சிலர் நம்பி ஏமாந்துள்ளார்கள். ஆனால் ஒரு விடயத்தை நீங்கள் மறுபடியும் மறுதலிக்கிறீர்கள். அதாவது இந்த இணையத்தளத்தில இந்த விடயங்களை கூறுவதன் மூலம் கொடுத்த காசை தீரம்ப பெறவோ, அல்லது இந்த இடத்தில் அழுது கண்ணீர் வடிக்கவோ வரவில்லை. ஆனால் நெரமையற்றவர்கள் ஒரு ஊடகத்தை நடத்த முனைவதும், அதை நம்பி மீண்டும் அப்பாவிகள் ஏமாறக் கூடா என்பதுமே எனது நோக்கம். ஐரோப்பாவில் ஆருhக்கியமான வானெலி ஒன்று வர அனைவரும் விரும்புவதில் நியாயங்கள் இருந்தாலும், இந்த வெற்றிடத்தை நேர்மை, நாணயம், கண்ணியம் அற்றவர்கள் ஊடகங்களை நடாத்தி மக்கை இனியும் ஏமாற்ற விட் முடியாது. நான் மீண்டும் கூறுகிறேன் யாழ் என்னை அனுமதிக்கும் பட்சத்தில் அனைவருடைய பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்கைள நான் தரத் தயார் (அவர்களின் அனுமதியுடன்). ஜனநாயக நாட்டில் தான் கத்தியுடனும் வாழுடனும் கொலைகள் நம்மவர்களால் நடத்தப்படுகிறது. ஆடகடத்தல், களவு, கள்ளக்காட் என்று அனைத்தையம் வரிசைப்படுத்தலாம். ஆதாவது நம்மவர்கள்pன் தீரகு தாளங்களை. வானொலி துவக்க இதிலை ஏதாவது ஒரு வழியை பாவித்தாலும் பாவிப்பினம். ஆனால் ஒண்டு மட்டும் நிச்சயம் காலம் ஒரு நாள் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.

