05-24-2005, 05:53 PM
பூனை சுனாமி வந்து மற்றவையின்ர அனுபவம் கிடையாது. கண்டிப்பா இரக்கம் உள்ள ஒவ்வொருவரினதும் சொந்த அனுபவம். சொந்த துக்கம் மாதிரித்தான். இப்ப இன்னொருவரது.. அனுபவத்தை நாங்க பாடமாய் எடக்காலம் அந்த பாடத்தை வைத்து நாங்கள் எழுதப்போறது. கற்பனை அதை கற்பனை என்று தானே போடனும். இப்ப உண்மையான ஒருகதை என்று விட்டு எழுதினால். அதனால் பாதிக்ப்பட்டவர்களது மனசு கூட கஸ்டப்படும். நமக்கு நடக்காதது மற்றவைக்கு நடந்த போது. கற்பனை என்று போடுறம். இதில என்ன இருக்கு.. யார் சொன்ன கவிதைக்கு பொய் அவசியம் என்று.. அழகு.. பொய் கற்பனை என்றும் போதே பாதி பொய் வந்திடுது. அது தான் கவிதை வாழுறதுக்கு நீங்க எந்த அளவுக்கு அதை ஆயுறியள் என்றால் வெற்றி தானே.. ம்.. மற்றவையின்ர அனுபவம் எங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கலாம். முழுமையான சொந்த அனுபவம் இல்லாத வடியால் அதை கற்பனை என்று போடிறம். கற்பனை என்று இன்னொரு காரணத்திற்காயும் போடலாம். என்னவென்றால்.. தேவையற்ற ஆராச்சிகள் அந்த கவிதையைப்பத்தி தேவையற்ற கருத்துக்களைத்தவிர்க்கவும் போடலாம். நாங்க கற்பனையை கற்பனை என்று போட்டம்.
போடாமல் விட்டால்.. சிலர் அதை நிஜம் என்றும் எடுக்கலாம் எல்லா..??
போடாமல் விட்டால்.. சிலர் அதை நிஜம் என்றும் எடுக்கலாம் எல்லா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

