05-24-2005, 05:49 PM
Malalai Wrote:Quote:மழலையக்கா எழுதினதோ நீங்கள் எழுதினதோ பாதிச்சதெண்டு நான் சொல்லலக்கா அத ஏன் கற்பனையெண்டுறீங்கள் எண்டுறது விளங்காமல் தான் கேட்டன்.என்ன நம்ம பெயர் அடிபடுது...பூனைக்குட்டி...கற்பனை என சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கு...இப்ப நீங்க போட்டதையே பாருங்க.....
Quote:தமிழ் படங்களில சிலதில உண்மைக் கதையை படமாக்கிட்டு படத்தின் முடிவிலயோ தொடக்கிலயோ இக்கதை கற்பனைக் கதை எண்டு இல்லாட்டி இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள் எண்டும் எழுதிவிடுவினம். ஆனால் அது உண்மையான கதை தான் என்று எல்லாருக்கும் தெரியும்.கற்பனை என்று போட்டலும் தெரியுதெல்லா உண்மை என்று.....பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகத் தானே அப்படிப் போடுறாங்க கற்பனை என......பிறகு என்ன...அதை மாதிரித் தான் இதுவும்....எங்கள் உணர்வுகளை கவி மூலம் வெளிப்படுத்துறம் கற்பனை என்கிறோம்..நீங்க உங்களுக்கு ஏற்ற மாதிரி அதைப் பார்க்கிறது தானே.....கற்பனை என பார்க்க விரும்பினால் அப்படிப் பாருங்க ..நிஜம் என விரும்பினால் நிஜமாப் பாருங்க.......சுனாமி அடிக்கும் போது எல்லோரும் என்ன பக்கத்திலை நின்றதாலா அன்று அவலப்பட்ட மழலைகள் நிலைபற்றியும் மற்றவங்க பற்றியும் எழுதினாங்க கவிதை... கண்டது கொஞ்சம் பார்த்தது கொஞ்சம் உணர்ந்தது கொஞ்சம் என கலவை கொண்டு தானே எழுதினாங்க....![]()
![]()
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப மழலையக்கா நீங்கள் எழுதினது உண்மையெண்டுறீங்களா? பாதிப்பு வருமெண்டுதான் கற்பனையெண்டு போட்டீங்களா
சரி