05-24-2005, 05:39 PM
Quote:இன்னொரு விசயத்தையும் எழுத மறந்திட்டன் அக்கா தமிழ் படங்களில சிலதில உண்மைக் கதையை படமாக்கிட்டு படத்தின் முடிவிலயோ தொடக்கிலயோ இக்கதை கற்பனைக் கதை எண்டு இல்லாட்டி இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள் எண்டும் எழுதிவிடுவினம். ஆனால் அது உண்மையான கதை தான் என்று எல்லாருக்கும் தெரியும். எல்லாருக்கும் அது தெரியுமெண்டும் அவைக்கும் தெரியும். பிறகெதுக்கு போடுகினமெண்டுதான் தெரியேலஅடப்பாவிகளா.. இப்படிநினைக்கிறதுகளும் இருக்குதுகளா.. ம் ம்.. :mrgreen:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

