05-24-2005, 04:56 PM
அதத்தானேயக்கா சொன்னான் காதலிச்சவைதான் கவிதை எழுதோணுமெண்டு நான் சொல்லல எண்டு சொன்னான் தானே முதலில. இப்ப நீங்கள் ஒத்துக்கொள்ளுறீங்கள் தானே மற்றவையின்ர அனுபவத்தின்ர பாதிப்பு தான் உங்கட கவிதையெண்டு. பிறகெதுக்கு கற்பனையெண்டு கீழ போடுறீங்கள்? மற்றவயின்ர பாதிப்பில கவிதையெழுதிப்போட்டு கற்பனையெண்டுறது சரியில்லதானே? அப்பிடியெண்டால் சுனாமி பற்றி கவிதை எழுதிப்போட்டு அத கற்பனையெண்டு சொல்லுவீங்களாக்கா? கவிதைக்கு பொய் அவசியமில்ல அக்கா யார் சொன்னது அவசியமெண்டு? கவிதைக்கு பொய்யழகெண்டுதான் ஒரு கவிஞர் பாட்டெழுதியிருக்கிறார். பொய்யில்லாமலும் கவிதை எழுதலாந்தானேயக்கா? நீங்கள் மற்றாக்கள பாதிக்கிறதுக்காக கவிதை எழுதேல தானக்கா ஆனா நீங்கள் எழுதுற கவிதை ஒரு சிலரையாவது பாதிக்கும் பாதிக்கோணும் அப்பதான் அந்த கவிதை வாழுமக்கா. நீங்கள் எழுதுற கவிதை உங்களேயே கூட பாதிக்கலாந்தானே. மழலையக்கா எழுதினதோ நீங்கள் எழுதினதோ பாதிச்சதெண்டு நான் சொல்லலக்கா அத ஏன் கற்பனையெண்டுறீங்கள் எண்டுறது விளங்காமல் தான் கேட்டன்.
ஸ்ராலின் மாமா நான் எழுதுறத சண்டையெண்டு நீங்கள் நினைச்சீங்களா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உண்மையை சொன்னா சண்டையெண்டு தான் சொல்லுவினம். உரிமை கேட்டால் வன்முறையாளர்கள் எண்டுதான் சொல்லுவினம். உண்மைக்காக குரல் கொடுத்தா பயங்கரவாதிகளெண்டு தான் சொல்லுவினம் என்ன செய்யிறது