05-24-2005, 04:53 PM
tamilini Wrote:அப்படிங்களா.......உங்களோடை இனிமேல் கதைக்ககை ஒன்றுக்கு இருமுறை யோசிச்சுதான் கதைக்கோனும் போலே------------------------------------------------------ஸ்ராலின்Quote:சீனாவில் பெண்கள் தங்களின் பராம்பரய கலைகளான ஜூடோ கராட்டி குங்குபூ தெரிந்து வைத்திருப்பார்கள் அவர்களுக்கு இந்தசந்தர்ப்தில் உதவியது----------நீங்களும் விஜயசாந்தியாய் வர எல்லா கலைளையும் பழகிறது--------------------------------------------------------------பழகாமலா..?? கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கம் எல்லா..?? :wink: :mrgreen: :mrgreen:

