05-24-2005, 04:35 PM
மற்றாக்கள் வருந்துகினம் எண்டுறதுக்காக நாம் சொல்ல வாறத சொல்லாமல் இருக்கேலுமா? காதலிச்சாதா நீங்கள் எழுதியிருக்கிறீங்களக்கா ஆனால் எல்லாம் காதலின் வலியைத்தான் எழுதியிருக்கிறீங்களக்கா எனக்கு விளங்காதது எதுவெண்டால் மற்றவையையும் எழுதுற உங்களையும் பாதிக்காத ஒண்டை எதுக்கு எழுதுவான் எண்டுறது தான்? எழுதுறது ஏதாவது ஒரு வகையில ஆக்கள பாதிக்கவேணுந்தானே? இல்லாட்டி ஏதாவதொண்டு உங்கள பாதிச்சிருந்தால் தானே உங்களுக்கு அது எழுதுவதற்கு தூண்டுதலா அமையும். எதுவும் உங்கள பாதிக்காமல் யாரையும் உங்கட கற்பனை கவிதை பாதிக்காது எண்டு நீங்கள் சொன்னால் அத என்னால விளங்கிக்கொள்ள முடியலக்கா. உண்மையில காதலிச்சவை எழுதினால் அதில அவையின் காதலின் பாதிப்பு தெரியுமக்கா நீங்கள் ஏதும் உங்களை பாதிச்சததான் கவிதையா எழுதுறீங்களா இல்லாட்டி மற்றாக்களை பாதிப்பதற்காய் எழுதுறீங்களா? வெறும் கற்பனை எண்டுறது இருக்கமுடியாதக்கா பறக்குறதுக்கு மனுசன் கற்பனை செய்தது பறவையின் பாதிப்புத்தானேயக்கா அதுமாதிரி

