05-24-2005, 04:32 PM
நல்லா சொன்னியள் கறுணா. உவர் லண்டன் பொலிஸையும் காப்புறுதிகாரரையும் பேக்கட்டி இந்திய உளவுத்துறைக்கு புலுடா காட்டி யேர்மன் சுவிஸ் ஆதரவாளர்களிற்கு நல்லா அல்வா காட்ட நினைக்கிறார் பாவம் மக்கள். நடந்தது இதுதான். அண்மை காலமாக உவர் ஊருக்கும் அங்கை இங்கை எண்டு திரிஞ்சதிலை இந்திய சிறீலங்கா கொடுப்பனவுகள் வத்திப்போச்சாம். உவற்றை மனிசி இஞ்சையப்பா நாங்கள் இந்த சமருக்கு ஹெலிடே போகவேணும் காசு ஆயுத்ததப்படுத்துங்கோ எண்டு உத்தரிவிட்டிருக்கறா. பிச்சை சம்பளம் பெறும் இந்த குடும்பம் சாதாரண வகுப்பு சீட்டில் பிரயாணம் செய்தால் விமானத்தில் இலங்கைபோனால் ஆரும் பாத்திடுவினம் எண்ட பயத்திலை இவர் முதல்வகுப்பு டிக்கட் புக் பண்ண ஒழுங்கு செய்திருக்கிறார். செலவு கொஞ்சம் கூடிப்போச்சு. என்ன செய்வம் எண்டு யோசிச்சவருக்கு. இந்திய உளவுப்படை கிறீங் கிறீங்.. அதாவது அழைப்பு மணி! அழைத்தவர்கள் சொன்னார்கள் புலியளுக்கு இப்ப லண்டனிலை நல்ல பெயர். போறபோக்கிலை தடையை எடுத்தாலும் எடுப்பினம் ஏதாவது செய்ய முடீயுமோ எண்டு கேட்டிருக்கினம். ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் திட்டம் போட்டார் இந்த ராசு மாமா. யேர்மனிலை இருக்கும் தன் கூட்டாளி ழூழூழூழூழூழூ க்கு ஒரு அழைப்பு. கிறீங்இஇஇஇஇஇ கிறீங்இஇஇஇஇஇ (இது யேர்மன் தொலைபேசி அழைப்பு சத்தம்). திட்டம் தீட்டியவர்கள் நாளை குறித்தார்கள். ஏற்கனவே இந்த ராசு மாமா தன்னை கொலை முயற்சி செய்வதாக ஒரு வதந்தியை கிளப்பி உந்த பத்திரிகை எல்லாத்துக்கும் அறிக்கை விட்டார். பொலிசும் அதை நம்பி இவருக்கு ஒரு உபகரணம் கொடுத்திச்சினம். அதை ரேடியோவிலை ப10ட்டி வைச்சார். அம்மான் நண்பர்கள் கடந்த வாரம் யேர்மனிலிருந்து வந்தார்கள். திட்டமிட்ட படி ராசுமாமா பொலீசார் கொடுத்த கருவியை கடந்த வெள்ளியிரவுநிப்பாட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் நண்பர்கள் உள்ளே புகுந்து செய்ய வேண்டியதை செய்து விட்டு யேர்மன் போய்விட்டார்கள். அதிகாலை வானொலிப்பக்கம் சென்றவர் பொலீசார் கொடுத்த கருவியை மீண்டும் இயக்கிவிட்டு கதவையும் உடைத்துவிட்டு வீடு திரும்பினார். வானொலியை திறக்க சென்ற இவரர சகா வானொலி களவுபேய்விட்டது என பொலிசுக்கு தெரியப்படுத்த பிறகு தெரியும் தானே. இதிலை ஒரு விசியம் பாருங்கோ காப்புறுதிகாரரும் பொலீஸ்காரரும் பெவட்யள் இல்லை. காப்புறுதி காரர் வானொலி இடத்தை பாத்து விட்டு நிராகரித்து விட்டார்களாம். இவரை நம்பி பொய்வழக்கு பொட்ட கடுப்பிலை இருந்த பொலிசும் இப்ப இரைதான் நோட்டம் விடுகுதாம். ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் போய் இப்ப இவற்றை தலையிலை தேங்காய் விழுந்திருக்கு. பாவம் மனிசியின் ஹொலிடே அம்போ! இந்திய உளவுத்துறையின் திட்மம் பம்போ!!!!
Summa Irupavan!

