09-23-2003, 01:10 PM
அட நீங்கள் வேற...
நான் கடைப் பிடிக்கிறன்.
நான் சொன்னது குசினிக்குள்ள நிக்கிறவையை.
அந்தப் பக்கம் நான் போறதில்லையெண்டெல்லே சொன்னான்.
சரி எதுக்கு McDonald ல நிக்கிறீங்கள். உங்கட அனுபவத்தை
சொல்லுங்கோ. இப்பிடியே தப்பிச்சிடலாம் என்று எண்ணாதீங்கோ! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->