05-24-2005, 03:58 PM
அதேன் சோகத்த கற்பனை செய்தெழுதோணுமக்கா எனக்கு விளங்கேல பறக்கிறத தானே மனுசன் கற்பனை செய்தான்? தனக்கோ மற்றாக்களுக்கோ நன்மை தாறத இல்லாட்டி சந்தொசம் தாறத தானே கற்பனை செய்யிறான் தன்னை யாரும் கொலை செய்யினமெண்டு கற்பனை செய்யிறதில்லத்தானே? கனவு காணுவினம் அப்பிடி ஆனா வலிய தன்னை ஒராள் கொலை செய்யுது எண்டு கற்பனை செய்யிறேல தானேயக்கா அப்பிடி வலிய கற்பனை செய்யிறது எதுக்கெண்டுதானக்கா கேட்டன் :roll:

