05-24-2005, 03:44 PM
கற்பனையிலயும் எதுக்கக்கா சோகத்த கற்பன செய்யிறீங்கள். வாழ்க்கைல நடக்கிறது சொகமா இருக்கேக்க மனுசர் சந்தொசமா இருக்குிறத தானே கறஇபனை செய்வினம். சோகத்த கற்பனை எண்டு சொல்லுறீங்கள்? :? நீங்கள் காதல் சோகத்த எழுதிப்பொட்டு கற்பனையெண்டால் எதுக்கு அத எழுதுறீங்களக்கா? ஒண்டில் உண்மையெண்டா எழுதலாம் பொய்ய எழுதி யாருக்கு நன்மை? நீங்கள் எழுதிப்போட்டு நீங்களே அழப்போறீங்களா? இல்லாட்டி மற்றாக்கள அழவைக்கபோறீங்களாக்கா? இல்லாட்டி? கவிதையெண்டுறது கற்பனையெண்டுறதால எதவேணுமெண்டாலும் கற்பனை செய்து எழுதலாமா? எனக்கென்னவோ நீங்கள் எழுதுறது உண்மையான உங்கட உணர்வுகள் எண்டுதான் படுது எதுக்கக்க மறைக்கிறிங்கள்?

