09-23-2003, 10:53 AM
ம்...பின்ன...
வாங்கிறவை வந்து சொல்லுவினம், தனக்கு வெங்காயம் போடாமல் செய்து தாங்கோ, சோஸ் குறைவா போடுங்கோ, அப்பிடி இப்பிடியெண்டு நிறைய. எனக்குப் பிரச்சினையில்ல. குசினிக்கிள நிக்கிறவங்கள் புறுபுறுப்பாங்கள்.
அட நீங்களும் இந்த ரெக்னிக் பாவிச்சிருக்கிறீங்கள். ம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மைக் டொனால்ட்ஸ் ரகசியங்கள் நிறைய இருக்கு. சேதுவின் உளவு என்பது மாதிரி, மைக் டொனால்ட்ஸ்ஸின் களவு எண்டு புதுக் கருத்தே தொடங்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வாங்கிறவை வந்து சொல்லுவினம், தனக்கு வெங்காயம் போடாமல் செய்து தாங்கோ, சோஸ் குறைவா போடுங்கோ, அப்பிடி இப்பிடியெண்டு நிறைய. எனக்குப் பிரச்சினையில்ல. குசினிக்கிள நிக்கிறவங்கள் புறுபுறுப்பாங்கள்.
அட நீங்களும் இந்த ரெக்னிக் பாவிச்சிருக்கிறீங்கள். ம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மைக் டொனால்ட்ஸ் ரகசியங்கள் நிறைய இருக்கு. சேதுவின் உளவு என்பது மாதிரி, மைக் டொனால்ட்ஸ்ஸின் களவு எண்டு புதுக் கருத்தே தொடங்கலாம். <!--emo&