09-23-2003, 10:42 AM
உள்ள சாப்பாட்டுக்குள்ளேயே வருத்தம் வருவது உந்த மக்சிக்கனால்தான் .கோழி சலமொனல் வியாதி உதில்தான் வருவது..சுhடாக்கிய நேரம் கழித்து விற்பது ஆபத்து.குழந்தைகளுக்கு விற்கும்போதாவது கவனித்து விற்பனை செய்யுங்கள்.
நீங்கள் வாங்குவதாகவிருந்தால்
சோஸ் கொஞ்சம் குறைவாகவேண்டும் என கேட்டால் புறுபுறுத்து புறுபுறுத்து புதிதாக செய்து தருவார்கள்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->