09-23-2003, 10:27 AM
கணணி:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யாழ் அண்ணா:
ம்..சட்டம் எல்லாம் சரி. ஆனால் உந்தச் சட்டத்தைப் பின்பற்றும், Mc Donalds ஒன்று உண்டா. அப்படியிருந்தால் அது ஒன்பதாவது உலக அதிசயம். என்ன, இவன் ஏன் ஒன்பதாவது சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா. அதான் நம்மட அய்சுவரியா அக்காவ எட்டாவது உலக அதிசயம் எண்டு சொல்லிட்டினம்.
எப்பவாவது Mc Donalds ஐப் பரீட்சிக்க யாராவது வந்தால் தான் இருக்கிற பழசெல்லாம் குப்பைக்குள்ள. இதில வேலை செய்யிற பஞ்சிக்காக குசினிக்குள் நிக்கிறவங்கள், பட பட என்று எல்லாத்தையும் அளவுக்கதிகமா செய்து வைத்துவிட்டு ஓடிப் போய்ப் புகைப்பாங்கள்.
Mc Donalds சாப்பாடு என்பது Fast Food என்கிறத எல்லாரும் (குறிப்பாக தமிழர்கள்) மறந்து போயிட்டினம். <!--emo&

Quote:Mc Vegetable Burger க்கு ஒன்று சொல்லாமல் விட்டுட்டீர்ம்... அத நாங்கள் கவனிக்கிறதே இல்லை. பார்ப்பம், அந்த லிஸ்ட்ல யாரை சேர்க்கலாம் என்று. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->யாழ் அண்ணா:
Quote:இளைஞன் இந்த மக்டொனால்ட் சட்டம் தெரியுமா?;