05-24-2005, 10:27 AM
காதல்
கண்டதும் வழிதலும்
காதல்
கண்ணீரும் சோகமும்
காதல்
பீச்சும் கைகோர்ப்பும்
காதல்
கொஞ்சலும் குலாவலும்
காதல்
ரெக்ஷும் எம் எஸ் என்னும்
அல்ல...!
காதல்
அன்பின் அடையாளம்
உணர்வின் வெளிப்பாடு
ஒரு புனிதம்
வண்டு நுகரா
மலர் போல...!
சோ.. தங்கைகளுக்கு காதலால் கசிவது கண்ணீர் என்பது அவசியமில்லை....! உணர்வுகள் உண்மையானால்... காதல் பகிரப்படும் உணர்வுகளாலேயே உள்ளங்களிடையே...தொடுகையும் பார்வையும் ஏன் பாசை கூட அவசியமில்லை...! அதுதான் காதல்.. உதாரணத்துக்கு மலர் - குருவி அன்பு போல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழ்த்துக்கள் தங்கையே கனியாத உள்ளங்களையும் கனிய வைக்கும் கவிதைக்கு... இப்ப விளங்குது ஏன் பையன்கள் கடுக்கனுக்குப் பயப்பிடுறாங்க என்று... கன்னியின் கவிதை கவித்திடுமோ என்ற பயம்... ஜஸ்ட் ஒரு கவிதைக்கே இந்தப் பயம் என்றால்...கன்னியக் கண்டால்...???!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கண்டதும் வழிதலும்
காதல்
கண்ணீரும் சோகமும்
காதல்
பீச்சும் கைகோர்ப்பும்
காதல்
கொஞ்சலும் குலாவலும்
காதல்
ரெக்ஷும் எம் எஸ் என்னும்
அல்ல...!
காதல்
அன்பின் அடையாளம்
உணர்வின் வெளிப்பாடு
ஒரு புனிதம்
வண்டு நுகரா
மலர் போல...!
சோ.. தங்கைகளுக்கு காதலால் கசிவது கண்ணீர் என்பது அவசியமில்லை....! உணர்வுகள் உண்மையானால்... காதல் பகிரப்படும் உணர்வுகளாலேயே உள்ளங்களிடையே...தொடுகையும் பார்வையும் ஏன் பாசை கூட அவசியமில்லை...! அதுதான் காதல்.. உதாரணத்துக்கு மலர் - குருவி அன்பு போல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் தங்கையே கனியாத உள்ளங்களையும் கனிய வைக்கும் கவிதைக்கு... இப்ப விளங்குது ஏன் பையன்கள் கடுக்கனுக்குப் பயப்பிடுறாங்க என்று... கன்னியின் கவிதை கவித்திடுமோ என்ற பயம்... ஜஸ்ட் ஒரு கவிதைக்கே இந்தப் பயம் என்றால்...கன்னியக் கண்டால்...???!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>