05-24-2005, 05:28 AM
Mathan Wrote:அச்சோ இத போட்டு பழய ஞாபங்களை கிளராதீங்கப்பா,
கிருபன்ஸ்:
மூளைக்கு வேலை கொடுக்க கூடிய அதேசமயம் கணிதவியல் சமன்பாடுகள் உபயோக்கிக்க தேவை இல்லாத புதிர்கள் என்றால் மற்றய கள உறுப்பினர்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றன். உங்கள் விருப்பப்படி தொடருங்கள்
இதற்க்கு பெயர் தான் "மூளைக்கு வேலை". <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

