05-24-2005, 02:15 AM
Quote:Malalai எழுதியது:என்ன மதன் அண்ணா சொல்றிங்கள்?
மேற்கோள்:
மேற்கோள்:
உன் மீது நான் கொண்ட காதலாலும்
உன் மீது நான் வைத்த பாசத்தாலும்
தாங்கும் சக்தி பெற்று
தகிக்கும் வெந்தணலை
தாங்குகிறேன் நம் காதலுக்காக.....!
கவிதை நன்றாக இருக்கின்றது, ஆனால் சோகமாக்க் இருக்கின்றது
நன்றி மதன் அண்ணா.....சும்மா தானே...மாஸ்க் அண்ணா சொன்னது போல கடுக்கன் குத்திறமாக்கும்....
எது எப்படியோ கவிதை மட்டும் சோகமாக இருந்தால் சந்தோஷம்
" "
" "
" "

