05-24-2005, 02:03 AM
Quote:உன் மீது நான் கொண்ட காதலாலும்
உன் மீது நான் வைத்த பாசத்தாலும்
தாங்கும் சக்தி பெற்று
தகிக்கும் வெந்தணலை
தாங்குகிறேன் நம் காதலுக்காக.....!
கவிதை நன்றாக இருக்கின்றது, ஆனால் சோகமாக்க் இருக்கின்றது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

