09-23-2003, 08:57 AM
வணக்கம் கணேஸ். ரீபீசியோ அல்லது எந்த ஒரு வானொலியிம் வர யாரும் தடுக்க முடியாது. அனால் ரீபீசியைப் பொறுத்தவரை அது வேறுபடுகிறது. ர{Pபீசி ஆரம்பத்த காலம் முதல் வாங்கிய கடன்களால் பாதிக்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான பதிலை இந்த நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நேர்மையான முறையில் கடன்வர்கியவர்கயிள் வீடுகளுக்கு சென்று பதில் சொல்லும் வரை அந்த வானொலி திறகப்படக் கூடாது. நிதி விடயத்தில் நேர்மையற்றவர்கள் எவ்வாறு அரசியல், மற்றும் கருத்து விடயத்தில் நேர்மையாக இருப்பார்கள்? இதை நான் கேட்கவில்லை, கடன் கொடுத்தவர்கள் மற்றும் முன்னை நாள் அறிவிப்பாளர்கள் கேட்ட கேழ்விகளின் எதிரோலியே. இந்த இணையம் எனக் அனுமதி தந்தால் கடன் கொடுத்து ஏமாந்தவர்களின் முழுப் பெயர் பட்டியலையும் அவர்களின் அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கத் தயார். தயவு செய்து முதலில் மனிதாபிமாக அவர்களின் பிரச்சனையை நோக்குங்கள். அடுத்தவர் காசில் ஊரில் புகழ் வாங்க நினைக்கும் இவர்களை இனியும் இயங்க விடவேண்டுமா? நான் இதை கூறியதும் அவன் அவன்; மைக் பிடிக்க ஆசையிலை கொடுத்திருப்பான் அது இது எண்டு வக்காலத்து வரும். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னைய நிர்வாகம் கடனாகப் பெற்ற காசை திரும்பக் கொடுப்பது, அல்லது அதை ஒப்புக் கொண்டு படிப்படியாக கொடுப்பததே நேர்மையான விடயம். அந்த பணத்தை கொடுத்தவர்கள் மரத்தில் புடுங்கி கொடுக்கவில்லை. கடும் உழைப்பு, அல்லது அடுத்தவரிடம் கடன்பட்டோ கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை தற்போது இல்லை பம்மாத்து, அது இது என்று மனச்சாட்சி இல்லாமல் கூறுவதுடன் காசெடுத்தக்கொண்டு ஓடிவிட்டான் அது இது என்று மனச்சாட்சி இல்லாது கண்ணியமற்ற முறையில் பேசிக்கொண்டு இன்னுமொரு வானொலி ஆரம்பிப்பது சரியா? நேர்மை என்பது தனி மனித நடவடிக்கையில் இரந்து ஆரம்பிக்கவேண்டும். நான் இவர்களின் வரலாற்றை எழுதியது தனிப்பட்ட முiறியல் பண் படுத்த அல்ல. அவர்களின் நேர்மை கண்ணிய வரலாற்றை வெளிக்கொணரவே. மீதி விரைவில்!

