05-24-2005, 01:29 AM
Quote:என்ன இமயமலை ஈசனே இந்த சுத்து சுத்துறியள்..எல்லாமே சும்மா ஒரு கற்பனை தானே....அப்பிடி எண்டாச் சரி !
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
நான் நினைச்சன்:
வசந்தமும் இங்கே வந்து நின்று
வாசனை மலர்கள் தந்தாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் சொன்னாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே........
எண்ட புலம்பல் ஆக்குமெண்டு.
!

