05-23-2005, 09:44 PM
வேக-நேர வரைபைப் பார்த்தால் சிலர் பயந்துவிடுவர்.
பிறிதொரு முறை.
------------------
காந்தன் ஓட எடுத்த நேரம் T என்க.
ஓடிய தூரம் 9 கி.மீ
ஆகவே காந்தனின் கதி = 9/T கி.மீ/மணி
சாந்தனின் கதி = (9/T + 3/2) கி.மீ/மணி
சாந்தன் எடுத்த நேரம் = (T ௧/15) மணி (4 நிமிடம் = 1/15 மணி)
எனவே சாந்தனின் கதியை 9/(T - 1/15) எனவும் கூறலாம்.
ஆகவே
9/T + 3/2 = 9/(T - 1௧/15)
(T - 1/15) (18 + 3T) = 18T
15 T^2 - T - 6 = 0
(5T + 3) (3T - 2) = 0
T = 2/3 ( 40 நிமிடம் )
ஆகவே 08.40 க்கு ஓட்டம் முடியும்
பிறிதொரு முறை.
------------------
காந்தன் ஓட எடுத்த நேரம் T என்க.
ஓடிய தூரம் 9 கி.மீ
ஆகவே காந்தனின் கதி = 9/T கி.மீ/மணி
சாந்தனின் கதி = (9/T + 3/2) கி.மீ/மணி
சாந்தன் எடுத்த நேரம் = (T ௧/15) மணி (4 நிமிடம் = 1/15 மணி)
எனவே சாந்தனின் கதியை 9/(T - 1/15) எனவும் கூறலாம்.
ஆகவே
9/T + 3/2 = 9/(T - 1௧/15)
(T - 1/15) (18 + 3T) = 18T
15 T^2 - T - 6 = 0
(5T + 3) (3T - 2) = 0
T = 2/3 ( 40 நிமிடம் )
ஆகவே 08.40 க்கு ஓட்டம் முடியும்
<b> . .</b>

