05-23-2005, 06:06 PM
sinnappu Wrote:உதைவிட நல்ல செய்தி என்னெண்டா பிரான்சிலை பாரீஸ் புறநகர் பகுதியொண்டிலை ஒரு அம்மணி வயது43(**** சேர்ந்தவர்)அவருக்கு ஒருமகள் ஒருமகன் வீட்டில் சாப்பிட மட்டுமே வாய்திறக்கும் கணவன். இவர் சீட்டுபிடிக்கிறது வட்டியெண்டு கொஞசம் பேமஸ் ஆன பாட்டி. இவருக்கும் ஒருபெடியன் வயது 24 இருவருக்கும் இது <img src='http://img157.echo.cx/img157/7854/3631813ys.gif' border='0' alt='user posted image'>Quote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ???
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
போன வருசம் கலியாணம் பேசியாச்சு இந்தியாக்கு வரும்படி பெடியை வீட்டுகாரர் கூப்பிட.அந்த அம்மணியோ நீ வேறை யாரையும் கலியாணம் செய்தால் எங்களை அவள் பிரிச்சு போடுவாள் அதாலை உனக்கென்ன கலியாணம் செய்ய வயது குறைஞ்ச பெட்டைதானே வேணும் என்ரை பெட்டையை செய் எண்டு சொல்லி தன்ரை மகளிடமும் அவர் வற்புறுத்த. ஆரம்பத்தில அடம் பிடித்த மகளும் பின்னர் தாயார் அவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்த தனிமையான சந்தர்ப்பங்களும் பெட்டையின்ரை வயசு கோளாறும் பெட்டையை பணிய வைச்சிட்டிது.ஆனால் பெட்டைக்கு 17 வயதெண்டதாலை தாயாலை சட்டப்படி கலியாணம் செய்து வைக்க ஏலாமல் போட்டுது.பெட்டைக்கு 18 வயதாக 6 மாதம் இருந்தது. ஒரு ஆறுமாதம் தாயிட்டையும் மகளிட்டையும் றெயினிங் எடுத்த பெடி திடீரெண்டு ஒருநாள் அம்மணியிட்டை அவசர அலுவல் எண்டு காசு பத்தாயிரம யுரோ வாங்கி கொண்டு இந்தியாக்கு போய் வீட்டுகாரர் பாத்த பெட்டையை கலியாணம் பண்ணி கொண்டு வந்திட்டான்.இப்ப என்னடா எண்டா அந்த அம்மணிக்கு முதலும் போய் வட்டியும் போய் மானம் மரியாதையும் போய்(அது இருந்தாதானே போக எண்டு நீங்கள் கேக்கிறது விளங்கிது) அந்த பெடியை துரோகியெண்டு திட்டி கொண்டு திரியிறாவாம். சாத்திரிக்கு ஒரே குழப்பம் என்னெண்டா துரோகியெண்டா என்ன அர்த்தம் எண்டு யாராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோ<img src='http://img155.echo.cx/img155/4218/365611am.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

