05-23-2005, 05:13 PM
Quote:Malalai எழுதியது:ஒரு அரசசபை அதற்கு ஒரு மந்திரி தான்..எல்லாரும் மந்திரியாகி விடமுடியுமா?
மேற்கோள்:
அப்ப தாங்கள் இருவரும் ஆலோசகர்களோ?
அப்ப மந்திரி வேலை காலி மந்திரிக்கு....புதுசா 2 மந்திரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்....
நான் மந்திரி வேலைக்கு வரலை
Quote:Mathan எழுதியது:ம் வேட்டும் வைக்க வேண்டாமே.....
Malalai எழுதியது:
மேற்கோள்:
அப்ப தாங்கள் இருவரும் ஆலோசகர்களோ?
அப்ப மந்திரி வேலை காலி மந்திரிக்கு....புதுசா 2 மந்திரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்....
நான் மந்திரி வேலைக்கு வரலை
நானும் உந்த அரச குடும்பத்திற்குள் வரவில்லை. அதோடை மாமாவின் பதவிக்கு வேட்டு வைக்கவும் மாட்டேன்
Quote:வேறு அரச சபையில் தான் கேட்க வேண்டும், மந்திரி பதவி வேணும் என்றால் ஆனாலும் இந்த அரச குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற ஆசையா... அப்படியே இளவரசர் இடம் தான் காலியா இருக்கு..இளவரசர் இடம் காலியாக இல்லை...இளவரசரை மனதில் வைத்துக்கொண்டு தான் தேடினோம்.....
" "
" "
" "

