05-23-2005, 05:10 PM
<img src='http://img265.echo.cx/img265/2572/maths3yu.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் இருந்து...
4 X = 1.5 Y
x = 1.5/4 Y
காந்தனின் மொத்தப் பயணத்தூரம் = 9 km
காந்தனின் பயணப்பரப்பை அது குறிக்கும் செவ்வகங்களின் பரப்பளவுகளின் பிரகாரம் கீழ் வரும் சமன்பாட்டைப் பெறலாம்...
1.5/240 Y X (Y + 4) = 9
இதிலிருந்து மேலும் ஒரு சமன்பாட்டை பெறலாம்...
Y^2 + 4Y - 1440 = 0
இதற்குத் தீர்வு கண்டால்...
Y = 36 நிமிடங்கள் என்றாகும்
காந்தனின் மொத்த பயண நேரம் = Y + 4 = 36 + 4 = 40 நிமிடங்கள்..!
எங்கள் கள உறவுகள் பத்தாவது போன்ற சிறிய விடயங்களை எல்லாம் செய்யமாட்டாங்க.. அவங்க கணிதத்தில் புலிகள் பெரிய விடயங்களைத் தான் கையாள்வாங்க...குருவிகள் இப்பதான் இதுகளைச் செய்து சிலதுகளை தெரிஞ்சுக்க முனையுதுகள்..அதுகள் தானே அற்ப பறவைகள் ஆச்சே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>