05-23-2005, 05:06 PM
Quote:Malalai எழுதியது:மன்னிக்கவும் வெண்ணிலா....
கவிதன் அண்ணா நீங்க அழுது அழுது எழுதிற கவிதை நல்லா இருக்கு....
உள்ளத்தில் உவகையோடு
உன்னில் காதலோடு
உனக்கொரு முத்தத்தோடு
உன்னவ(ன்)ள்.
ஏன் மாமா அழுதழுது எழுதிய போலவா இருக்கு. என்ன வடிவாக வாசிக்கவும் தெரியாதா?
அழாமல் இருக்கிறவங்களையும் அழவைத்திடுவீங்க போலிருக்கே.
" "
" "
" "

