05-23-2005, 12:50 PM
kirubans Wrote:சாந்தனும் காந்தனும் நீண்ட தூரம் ஓடுவதற்காக பயிற்சி செய்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் 9 கி.மீ தூரம் சீரான கதிகளில் ஓடுகின்றனர். சாந்தன் காந்தனை விட 1.5 கி.மீ/மணி கூடுதலான வேகத்தில் ஓடக்கூடியவனாகையால், அவன் காந்தன் ஓடத் தொடங்கி 4 நிமிடங்களுக்குப் பிறகு ஓட ஆரம்பித்தால் இருவரும் ஒரே நேரத்தில் முடிவிடத்தை அடையலாம்.
காந்தன் காலை 8.00 மணிக்குத் தனது ஓட்டத்தை ஆரம்பித்தால், எத்தனை மணிக்கு இருவரும் ஓட்டத்தை முடிப்பர்?
காந்தன் காலை 8.40 க்கு அப்படியே பிகரப் பாக்க... அடுத்த தெருவில ஓடிப்போய் நிப்பார்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (மன்னிக்கனும்... ஒரு 60 வது மிச்சாகிட்டுது முதலில அதுதான்... பிழைச்சது..இப்ப ஓகே)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

