05-23-2005, 11:53 AM
Mathan Wrote:சின்னப்பு நாங்கள் உங்களை பற்றி நிறைய பேசுகின்றோம் இந்த பகுதியில், இதில் உங்களுக்கு மனவருத்தம் ஏதும் இருந்தால் அறிய தாருங்கள்
களத்தில் (பெரும்பாலும்,பலர்) புனைப்பெயரில் வருவதனாலும் நகைச்சுவைகளை சகதோழர்களை சம்பந்தபடுத்தி எழுதுவதனால் எந்த வித பாதிப்பும் (சம்பந்தப்பட்டவருக்கு) ஏற்படாது.. காரணம் இங்கே நகைச்சுவைகள் நாகரிகத்துடன் வைக்கபடுவதனால்.. ஆனால் அதை ஒரு சிலர் மனதை நோகடிக்கும் செயல்.. அது.. இது.. என்று கூறுவது ஏற்றுக்கொள்ளபடமுடியாத விடயம்..
பி.கு: இது நம்மட கருத்து...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


