09-22-2003, 11:12 PM
Quote:Mathivathanan[/color]வணக்கம் நண்பர்களே...என்ன செய்யிறது.. கண்ணகாணிப்பாளருக்கே பொறுக்கி தின்ன மக்டொனால்ட் சிக்கன்தான் கிடைச்சுது.. அதுகும் கலர் கலரா பொறுக்கித்தின்ன விதம் விதமான சிக் தான் கிடைச்சது. சாப்பாட்டுக்கு சிக் கொக் இரண்டும் வந்தாலும் பொறுக்கித் தின்னுறது சிக்காத்தானிருக்குது.
இளைஞர்களைப் பொறுத்த வரையில் ஆண்கள் பெண்களைக் கவர்வதிலும், பெண்கள் ஆண்களைக் கவர்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். அதேநேரம் தம்மைக் கவருபவர்களை (ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும்) வர்ணிப்பது என்பது காலம் காலமாக இருந்துவரும் இளைஞர் வழக்கம்.
பெண்ணடிமைத்தனத்தை உள்நுழைக்காமல், இயல்பாக அவர்களின் குணங்களையும், உடலமைப்பையும், செயற்பாடுகளையும் வைத்து ஏதாவதொன்றைக் கொண்டு வர்ணிப்பது என்பது அன்று தொட்டு இன்று வரை நிலவுகின்ற ஒன்று.
இப்பிடிக் கொஞ்சநாள் போக ஒரு முடிவுக்கு வந்தன். உந்த சிவன் ஒருக்கா ஒ-ளவையாரிட்ட லொள்ளு விடேக்க "ஒன்று இரண்டு மூன்று என தன்னை வரிசைப்படுத்திப்பாடுமாறு" சொன்னார் அல்லவா. அதப்போல Mc Donalds சாப்பாடுகளைக் கொண்டு பெண்களை வரிசைப்படுத்தினால், அல்லது வகுத்தால் அல்லது வர்ணித்தால் எப்பிடி இருக்குமெண்ட யோசிச்சன். அதன்படி நான் வரிசைப்படுத்தியது இப்படித்தான்:
Mc Nuggets (கோழி இறைச்சியில் செய்த சின்னச் சின்னப் பொரியல்): இதுகள் ஆகலும் சின்னனுகள். 16 வயதுக்குள்.
Cheeseburger/Hamburger (அதான் சின்னனா இருக்கிற போர்கர்): இதுகளும் சின்னப் பெட்டையள். வயது கூடவா இருந்தாலும் சின்ன உருவம், சாதாரண அழகு.
Bigmac (இது தான் பெரிய பேர்கர். மொத்தமா இருக்கும்): இவர்கள் குண்டா இருக்கிற பெட்டையள். அதான் கிரண் எண்டு சொல்லி ஒரு அக்கா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நடிப்பா, அவா மாதிரி.
BigXtra (இது Bigmac ஐ விடப் பெரியது. தற்பொழுதில்லை.): இவர்கள் ஆகலும் குண்டா இருக்கிற பெட்டையள்.
Mc Chicken (இது மெல்லியதாக (அளவான) பேர்கர். கோழி இறைச்சியில் செய்த பெரியலோடு உள்ளது): இவர்கள் மிக அழகான உடலமைப்பை உடையவர்கள். அழகோ அழகு.
ம்..இதுதான் எனது வரிசைப்படுத்தல். இதனைத் தேவாரமாக மனனம் செய்து Mc Donalds இல் வேலைசெய்பவர்கள் தினம் தோறும் உச்சரிக்கிறார்கள்.
சரி...இனி நீங்கள் சொல்லுங்கோ...
நான் ஒரு Mc Chicken சாப்பிட்டு வாறன்.
நீ தம்பி ஆம்பிளை.. மனம் திறந்து சொல்லிப்போட்டாய். உந்தப் பெண்டுகள் தாங்கள் நினைக்கிறது சொல்லுவாளவையெண்டு நினைக்கிறியே. தாங்களும் பொறுக்கி பொறுக்கி திண்டிட்டு.. உகூம்.. கள்ளியள் சொல்லாளவை. மாட்டுப்படுறது நீதான்தம்பி.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/quote]
Truth 'll prevail

