09-22-2003, 10:08 PM
இளைஞன் Wrote:வணக்கம் நண்பர்களே...ஒருவர் அறிவுரை சொல்லி இப்படி நடக்குமப்பா.. எழுதமாட்டானுகள்.. சுட்டு வெட்டி ஒட்டுவானுகள்.. உது தேவைதானா..? பிள்ளையள் கொஞசமென்டாலும் ரைப் அடிச்சுப் பழகட்டும்.. எண்டு கேட்டபோது..
இந்த சுரதா அண்ணா அவர்கள் ஒரு "உருமாற்றி"(Converter)ஐக் கண்டுபிடித்தாலும் பிடித்தார், நமது யாழ் நண்பர்கள் இணையத்தின் எல்லாப் பக்கமும் உலவி, தாங்கள் மேய்ந்ததை எல்லாம் உருமாற்றியல போட்டு உருமாற்றி யாழில கொண்டு வந்து கக்குகினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அவர்கள் இப்பிடி வேற பக்கத்தில போய் மேய்ஞ்சிட்டு, அத இஞ்ச கொண்டு வந்து போட எனக்கு கவலையா இருக்கு. என்ன நமது நிலத்தில ஒண்டும் விளையேலயா? நம்மால் ஒன்றும் உற்பத்தி செய்ய முடியேலயா என்று!!!
குதர்க்கம்பேசி.. எழுதிய கருத்தையும் முண்டு விழுங்கி எத்தனை கூத்து செய்தியள்.
எல்லாரும் அங்கை வெட்டி இஞ்சை வெட்டி ஒட்ட நான் மாத்திரம் எழுதிறதே. அதுதான் உங்கடை பழக்கத்தையும் கொஞசம் சேர்த்திருக்கிறன். தப்பெண்டால்.. எல்லாத்தையும் அண்டூ பண்ணினால்ப் போச்சுது.. விதிமுறை பொதுவாயிருக்கோணும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

