09-22-2003, 09:46 PM
Kanani Wrote:சேது அண்ணை மக்கள் வருவினமோ?தடா புடா வெண்டு பொடாவிலை போட்டாலென்ன.. போடாட்டாலென்ன.. அவர்களின் அரசியல் அவர்களது. இவனுக்காக அவன் கதைத்து அவன் உள்ளேபோனான். அவனோடு சேர்ந்து அழவேண்டிய இவன் அவனைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியேல்லை. அவன்தான் இவனைப்பற்றி கவலைப்படுறான்.
தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் பதவியை பிடுங்கி அரைவாசிப்பேரை பொய் வழக்கு மூலம் உள்ள தள்ளின அம்மா... நாளை தமிழ்நாட்டைச்சுற்றி முட்கம்பி போட்டாலும் போடுவா....
கிட்டடியில் பால் தாக்கரே ஏதோ சொன்னமாதிரிக்கிடந்தது....அவருக்கு பொடா பாயாதாமோ?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

