05-23-2005, 07:55 AM
hari Wrote:சும்மா சும்மா மந்திரி மேல குற்றம் சொன்னால் எனக்கு பொல்லாத கோபம் வரும் சொல்லிட்டன்! :evil: :evil: (ஒரு மாதிரி பிளேட்டை மாத்தியாச்சு :wink: )
பொல்லாப்பு சொன்னால்
பொல்லாத கோபமா ?- மன்னா
மெள்ளமாய் சொல்கிறாய்
கள்ளமாய் சொல்லவில்லையே..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


