09-22-2003, 09:25 PM
இளைஞா இதெல்லாம் நாம் வளரும் சூழலில்தான் இருக்கிறது... காதல்பற்றிய சிந்தனையும் காதலிக்கவேண்டும் எனும் ஆசையுள்ளவன்தான் நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்வான்....மற்றும்படி காதலில் ஆர்வங்காட்டாதவன் பெண் காதலுடன் அணுகினாலும் கண்டுகொள்ள மாட்டான்....எல்லாமே நட்புத்தான்....

