05-23-2005, 05:51 AM
பெரிய வித்தியாசங்கள் இல்லை, எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது! நான் www.imagestation.com தான் பாவித்துள்ளேன்! அதுவும் நல்லது! அதில் ஒளிப்பதிவும் தரவேற்றம் செய்யலாம். (குறிப்பிட்ட ஒரு fபொர்மட்டில் மட்டும்) உங்களின் சொந்த கமராவில் எடுத்த படம் என்றால் சிறந்த படத்துக்கான போட்டிக்கும் சமர்ப்பிக்கலாம்!

