05-22-2005, 10:29 PM
Mathan Wrote:Quote:{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
யாழ் கள வாக்கெடுப்பு சந்திரமுகி படம் வெளிவரமுதல் நடந்தது. அந்த படம் வெளிவந்த பின்பு ஜோதிகாவிற்கு ஆதரவு அதிகரித்ததில் வியப்பேதும் இல்லை, சந்திரமுகியில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார்
ஆனா படம் பேரழகன் எண்டு போட்டிருக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

