05-22-2005, 10:18 PM
Quote:{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
யாழ் கள வாக்கெடுப்பு சந்திரமுகி படம் வெளிவரமுதல் நடந்தது. அந்த படம் வெளிவந்த பின்பு ஜோதிகாவிற்கு ஆதரவு அதிகரித்ததில் வியப்பேதும் இல்லை, சந்திரமுகியில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

