05-22-2005, 06:44 PM
Quote:என்ன மந்திரியில் ஒரு மார்க்கமா நிக்கிறியள்..,.. <b>இளவரசனையும்</b> , இளவரசியையும் மேலை அனுப்ப வேண்டிவரும் என்று சொன்னதாலோ.. ஆஏன் இளவரசனை மட்டும் போல்ட் பண்ணி வைச்சிருக்கிறிங்க...2 பேரையும் தானே ஒன்றாக அனுப்பப்போறன் என்று சொன்னிங்க :evil: :evil: :evil:
Quote:மேற்கோள்:இதுல என்ன இருக்கு பில்டப்புக்கு ஆஆஆஆ :twisted: :twisted: :twisted: :twisted:
அப்படி மந்திரி நினைத்தால் நான் வரவில்லை அப்ப.....மந்திரிக்கு நான் போனால் தான் விடிவு வரும் என்றால் நான் போறதா மந்திரி?..அது தான் உங்களுக்கு சந்தோசம் என்றால் நான் போறன்.....
என்ன ஏதோ பில்டாப் பெல்லாம் விடுறியள் ஆ
Quote:அது தானே எல்லாம் சுத்துமாத்து தான்என்ன ஆஆஆஆ
Quote:இப்ப காசியா..? இராமேஸ்வரமா..?என்னை அனுப்பிறதில ரொம்ப அக்கறையாக இருக்கிறிங்க என்ன :evil: :evil: :evil:
Quote:என்னடா உலகம் இது? சுத்தி சுத்தி ஒரே விடயத்திலேயே இருக்கினம் முடிக்கிற மாதிரி தெரியவில்லை, இது சரிவராது பேசாமல் சின்னப்புவோடு சேர்ந்து அது அடிச்சுட்டு குப்பற கவுண்டு கிடக்க வேண்டியதுதான்!தந்தை நீங்க பேசாதிங்க ஆமா.... :twisted: :twisted: :twisted:
மகள் பற்றி கவலைப்படாமல் தண்ணியடிக்கிறதில குறியா இருக்கிறிங்க என்ன :evil: :evil: :twisted: :twisted:
" "
" "
" "

