05-22-2005, 12:40 PM
நான் நினைச்சனான் விசயன் நினைச்சனான்! இவர் மந்திரியார் இவ்வளவு சாதாரணமாக சிரிச்சு சிரிச்சு கவியால் பதில் சொல்லைக்கே நினைத்தனான்! நான் ஒன்றுக்கே வழியில்லாமல் லோ..லோ.. என்று அலைகிறேன்! அவர் ஒன்றுக்கு இரண்டும் பக்கத்தில வைச்சுக்கொண்டு போஸ் கொடுக்கைக்க நினைச்சனான்! அது என்ன நீலப்படம்? ஒகோ...அதுதான் அவர் என்னை அந்தக்கால ஜெமினி கனேசன் மாதிரி இருக்கிறீங்கள் என்று சொல்லி என்னை சுற்றி சுற்றி படம் எடுத்தவரோ?? வரட்டும் ஆள்! :evil: :evil:


