05-22-2005, 10:28 AM
சோழியன் அண்ணா சொன்ன மாதிரி 1 இலிருந்து 40 மட்டும் நிறுக்கலாம்.
1
2 = 3 -௧1
3
4 = 3 +1
5 = 9 - 3 - 1
6 = 9 - 3
7 = 9 + 1 - 3
............
...........
40 = 27 + 9 + 3 +1
ஊரில எங்கட வீட்டுக்கு முன்னால போற ஒழுங்கையாலதான் ரவுணில் உள்ள பெரிய சந்தைக்கு பலர் போய் வருவார்கள் (ஆமிப் பிரச்சினையால உள்ளொழுங்கையால் போவது பாதுகாப்பு என்பது காரணமாக இருக்கும்). நாங்கள் ஒழுங்கையில் நின்று எங்கள் வழமையான பொழுதுபோக்குகளைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
அப்படி சந்தைக்குப் போய்வரும் ஒரு வயதானவர், காலையில் ஒரு புதிரைச் சொல்லிவிட்டுப் போவார். பின்னேரம் அவர் திரும்ப சந்தையால் வரும்போது நாங்கள் விடை சொல்ல வேண்டும் (நாங்கள் எப்போதும் ஒழுங்கையில்தான்). அநேகமானவற்றுக்கு விடை சொன்னாலும், சிலவற்றில் மாட்டுப்பட்டு விடுவோம். சிக்கலான புதிருக்கு அவரே விடை தருவார். இப்படித்தான் பல புதிர்களை அறிந்தோம்.
கடைசிமட்டும் அந்தக் கிழவர் யாரென்றோ, எந்த ஊர் என்றோ எங்களுக்குத் தெரியவில்லை. நாங்களும் கேட்கவில்லை.
அந்த வயதானவர் தந்த புதிரில் ஒன்றுதான் பெரியப்பு தந்த நிறுத்தல் புதிர். அப்படியானால் பெரியப்பு??

<b> . .</b>