05-22-2005, 10:27 AM
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/anpeenalamaa10.jpg' border='0' alt='user posted image'>
[u]<b><span style='font-size:30pt;line-height:100%'>ஏங்கும் மனசு</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>நலம் என சொல்ல
பலம் இல்லை என் நாக்கில்
கலக்கமே என் நெஞ்சில்
பழக்கமாய் இருக்கிறதே.
சுருக்கமாய் நீ வரைந்த மடல்
சுணக்கமாய் என் கை சேர
வழக்காமாய் இருந்த என் கவலை மாறி
கிளர்ந்ததே மகிழ்ச்சி என் மனதில்.
துன்பங்கள் பல கோடி
துயரங்கள் சில கோடி- என
இன்பங்கள் இல்லாது
இழையோடும் காதல் எம்மது.
இளையோர் எம் வாயிலில்
பழையோரின் சொல் கேட்டு
தலையோரின் மனம் அறிந்து
நுழைந்த காதல் எம் காதல்.
தவிப்போடு நீ அங்கு
விழிப்போடு நான் இங்கு
இழிப்போடு சிலர், அங்கும்! இங்கும்!
அழிப்பதில் அக்கறையாய்.
மனதில் வைத்த உன்னை
அகத்தில் இருத்தி வைத்து
புலத்தில் புதியதொரு
காப்பியம் வடிப்பேன் புதுமையாக.
உள்ளத்தில் உவகையோடு
உன்னில் காதலோடு
உனக்கொரு முத்தத்தோடு
உன்னவ(ன்)ள்.</span>
நன்றி
கவிதன்
18/05/2005
இங்கே....
[u]<b><span style='font-size:30pt;line-height:100%'>ஏங்கும் மனசு</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>நலம் என சொல்ல
பலம் இல்லை என் நாக்கில்
கலக்கமே என் நெஞ்சில்
பழக்கமாய் இருக்கிறதே.
சுருக்கமாய் நீ வரைந்த மடல்
சுணக்கமாய் என் கை சேர
வழக்காமாய் இருந்த என் கவலை மாறி
கிளர்ந்ததே மகிழ்ச்சி என் மனதில்.
துன்பங்கள் பல கோடி
துயரங்கள் சில கோடி- என
இன்பங்கள் இல்லாது
இழையோடும் காதல் எம்மது.
இளையோர் எம் வாயிலில்
பழையோரின் சொல் கேட்டு
தலையோரின் மனம் அறிந்து
நுழைந்த காதல் எம் காதல்.
தவிப்போடு நீ அங்கு
விழிப்போடு நான் இங்கு
இழிப்போடு சிலர், அங்கும்! இங்கும்!
அழிப்பதில் அக்கறையாய்.
மனதில் வைத்த உன்னை
அகத்தில் இருத்தி வைத்து
புலத்தில் புதியதொரு
காப்பியம் வடிப்பேன் புதுமையாக.
உள்ளத்தில் உவகையோடு
உன்னில் காதலோடு
உனக்கொரு முத்தத்தோடு
உன்னவ(ன்)ள்.</span>
நன்றி
கவிதன்
18/05/2005
இங்கே....
[b][size=18]

