05-22-2005, 06:08 AM
என்ன என்னுடைய வண்டவாளாம் எல்ல்லாம் தண்டவாளம் ஏறுது..!! மந்திரியே உடனே ஒரு சட்டத்தை உருவாக்குங்கள்! இன்றில் இருந்து அரண்மனைக்குள் கமராவுடன் யாராவது உள் நுழைந்தால் மரண தண்டனை விதித்துவிடுங்கள்! அப்ப இந்த வசிப்பயல் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்! :evil: :evil:


