05-22-2005, 02:16 AM
தமிழ்ப் பேரகராதியைத் திருத்த
ஈழத்தமிழர்கள் உதவ வேண்டும்
தமிழகப் பேராசிரியர் வேண்டுகோள்
தமிழகத்தின் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை தமிழ்ப்பேர கராதியின் திருத்திய பதிப்பை வெளியிட உள் ளது. இதற்கு இலங்கையில் உள்ளவர்க ளும் சொற்களை சேகரித்து அனுப்பி ஒத்து ழைக்க வேண்டுமென சென்னைப் பல் கலைக்கழக தமிழ்மொழித் துறைத் தலை வர் கலாநிதி வ.ஜெயதேவன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.சொற்களை அனுப்புவோர் தமது வட் டாரத்தில் பேசப்படும் சொற்களைச் சேக ரித்து அவற்றின் அர்த்தம் அவை பயன் படுத்தப்படும் விதம் இடம் ஆகிய குறிப்புக ளுடன் அனுப்புமாறும்-மகலாநிதி வ.ஜெயதேவன் தலைவர் தமிழ்மொழித்துறை சென்னைப் பல் கலைக்கழகம் சென்னை - 600005 என்ற முகவரிக்கோ 0091 44 28441126 091 44 28441686 0091 44 28444933 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ அல்லது ஏளூனநஸழிஐ @ சநனஷ்க்ஷூக்ஷூதுழிஷ்யி. உலிது என்ற மின் அஞ்சல் முகவரி மூலமோ சொற்களை அனுப்பலாம் என்றும் -அவர் மேலும் தெரிவித்தார்.மேற்படி தமிழ்ப் பேரகராதியில் சொல் உச்சரிப்பு இலக்கணக்குறிப்பு சொல் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் உதாரணவாக்கியம் ஆகியவை இடம்பெற உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக பேர கராதியைத் திருத்தும் பணி நடைபெறுகி றது. கனடாவில் வாழும் கலாநிதி கந்தவனம் வித்துவான் ஜீவரத்தினம் போன்றோர் இலங்கையில் புழக்கத்தில் உள்ள சொற் களை வழங்கி உதவுகின்றனர்.இவ்வாறு கலாநிதி ஜெயதேவன் மேலும் தெரிவித்தார்.
உதயனில்...