05-21-2005, 08:26 PM
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லாரும் பேசுகினம் எண்டறதுக்காக நாங்களும் பேசணுமா என்னண்ணர்? அவையவைக்கு தெரிஞ்சதத்தானே அண்ணா செய்யலாம். தெரியாதத எல்லாம் தெரிஞ்சமாதிரி காட்டவா முடியுமண்ணா. நல்ல தகவலண்ணா அறியத்தந்ததக்கு நன்றியண்ணா
இதில போட்டிருக்கிறது குறித்த கண்டுபிடிப்பின் எளிமைப்படுத்தப்பட்ட செய்தி...படித்தவன் முதல் பாமரன் வரை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக...அதை பிபிசி தந்துள்ளது...! அதையே குருவிகள் தந்தன பாமர விளக்கத்தோடு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->