05-21-2005, 01:59 PM
Sooriyakumar Wrote:இல்லை தம்பி நீங்கள் மட்டை அடிக்கிறதிலை கொட்டிக்காரர்களாம் உங்களிட்டை பழகலாம் எண்ட நப்பாசைதான் அப்படித்தானோ ஹரி?hari Wrote:ஏன் பண்ப்பற்றாக்குறைக்கு உதவிசெய்யப்போகிறீர்களா?Sooriyakumar Wrote:அப்புவினது நகைச்சுவை படிப்பதற்கு நேரப்பற்றாக்குறை. கணணி மேசையில் தூங்குவதற்கு வேலைவெட்டியல்லதவனா எனன?.UK இல் என்ன வேலை செய்கிறீர்கள்?


