05-21-2005, 09:18 AM
அணைப்பென்று சொல்லவா..!
பிணைப்பென்று சொல்லவா..!
**
தலைப் பிள்ளை தன்னை தாலாட்டுகின்றாய் - அவன்
வலைப் பின்னலில் வந்தால் உனக்கு வாலாட்டுவான்.
**
சிறிய தாய் அல்ல நீ
சிறியானின் தாய்
பறியாக உன் குழந்தை
உறி போல தொங்கியபடி உன் வயிற்றில்.
**
ஒப்புக்கு சொல்லவில்லை
கொப்புக்கு கொப்பு
தப்பாமல் பாய்கின்ற குரங்கென்று சொன்னாலும்,
அன்புக்கு அன்பாக
பண்புக்கு பண்பாக
பாசத்தை பாலோடு ஊட்டி
நேசத்தை சேயோடு பகிரும்
அன்புத்தாய் நீ.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b][size=18]