09-22-2003, 05:41 PM
தணிக்கை Wrote:இவர் கைது செய்யப்படவேன்டும் என்பது எனது மனோநிலை காரனம் சில பிரச்சினைகள் இறுக்கித்தான் தீர்வு பெறவேன்டும் அதாவது இவரும் கைது செய்யப்பட்டால் மக்கள் றோட்டிற்கு வருவார்கள் அதன்முதலம் எமக்கு சாதகமான பதில்வரும்.மக்கள் வருவதானால் எப்போதோ வந்திருப்பார்கள். ஒரு வருடத்திற்கு மேல் வராத மக்கள் கண்ணப்பனுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்களாக்கும் றோட்டிற்கு வருவார்களாக்கும்.
இந்திய மக்கள் றோட்டிற்கு வந்துதான் போடா என்ற வைரசை கட்டுப்படுத்தவேன்டும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

