05-20-2005, 08:57 PM
kuruvikal Wrote:aswini2005 Wrote:sinnappu Wrote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ ???அப்பு நல்லா ஊராவீட்டுத் துளவாரங்கள் பாக்கிறியள். ஆச்சிதான் பாவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
அப்பு உள்ளதைச் சொல்லுறாராக்கும்... உதில பலபேர் பெண்ணியம் பேசுறவையாத்தான் அதிகம் இருப்பினம்... அதுக்குத்தான் உவை சமூகம்.. விலங்கு.. ஒடிப்பு என்று புலம்புறது...??! எது சீரான வாழ்க்கைக்கு அவசியமோ அதை ஒடிச்சிடுவினம்...எது அவசியமில்லையோ...அதை கட்டிக்காப்பினம்...! என்ன ஊருக்கு ஏற்ற கோலம் போடுறியள்...இல்ல காதுக்கால புள்ளட் கூவும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயா குறுவீசு உமக்கு நான் சொன்னது விளங்கேல்லை அதுதான் ஆஊ எண்டவுடனும் வழமையா காவிவந்து விடுகின்ற பெண்ணியத்தை இதுக்குள்ளை இழுத்து வாறீர்.
அப்பு உள்;ளதைச் சொல்றார் நீர் உலகத்திலை இல்லாத எல்லாத்தையுமெல்லோ புனைஞ்சு சொல்றீர்.
உமக்கு பெண்ணியமெண்டா என்னெண்டு விளங்காமல் எல்லாத்துக்கையும் வந்து ஆஊ எண்டிறதுக்கு நான் பதில் சொல்ல வரேல்ல விளங்கிக்கொள்ளும்.
உம்மைப்போன்ற ஆதிக்கவெறிபிடித்த சிலரின் பாராட்டுக்காக நான் பெண்கள் பற்றி உம்முடன் கதைக்க வரவில்லை.
எல்லாத்திலும் பெண்கள் மீதே குறைபிடிக்கும் உமக்கு இன்னொண்டு தெரியுமோ. பெண்ணியவாதிகள் என்று தங்களைக்கூறி பலபெண்களின் வாழ்வை அழித்த அழித்துக்கொண்டிருக்கும் ஆண்பெண்ணியவாதிகள் ஐரோப்பியபரப்பிலை இருக்கினம்.
காதுக்காலை புள்ளட் கனபேருக்கு ஏத்தின அனுபவம் இருக்குப்போலை அதுதான் புள்ளட்டையும் இப்ப கதைக்க வெளிக்கிட்டிட்டீர்.
இது லொஜிக்பாடம் நடாத்தம் நேரமுமில்லை பட்டிமன்றமும் இல்லை.
இல்லையென்றதை தவறென்றதை நிறுவும் பட்டிமன்றத்து வெட்டிப்பேச்சு நடாத்தவில்லை நான். தயவுசெய்து பட்டிமன்றத்தில் பங்குபற்றும் நண்பர்கள் கோவிக்காதீர்கள். இது குருவியென்ற பட்டிடமன்ற எதிர்வுகூறும் நண்பருக்கான பதிலே.
உம்மைப்பொறுத்தவரை அவசியம் எனப்படுவதுகளை பெண்கள் காவ வெளிக்கிட்டுத்தான் இன்று உம்மைப்போன்ற வெட்டிப்பேச்சாளர்களின் வலைக்குள்ளிருந்து மீளமுடியாமல் உங்கள் ஆகா ஓகோ கைதட்டலுக்கு ஏற்றபடி கருத்தாளர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள்.
குருவிகள் உங்களது கருத்துக்கு பதில் தருவதை நிறுத்துகிறேன். ஆனால் உங்கள் வாதங்களுக்கு வால்பிடித்து ஆகா ஓகோ போடும் பெண்ணாக இல்லை. புரியாதவருடன் கருத்தாடி பிரியோசனமில்லை என்பதாலேயே உமது கருத்துக்களிலிருந்து விலகுகிறேன்.
எட்டுவயதுப்பாலகியைக்கூட வல்லுறவு புரியும் கொடியவர்களின் நடுவே லண்டனில் வாழ்கிறோம் என்ற கசப்புடன் வாழும் நமது சமூகத்துப் பிரதிநிதியாக இருந்தே இக்கருத்தை எழுதுகிறேன்.
உமது கூற்றுப்படி பார்த்தால் தமிழீழத்தில் பாவனையிலும் பரப்புரையிலும் இருக்கும் பெண்ணியம் என்ற சொல்லை அகற்ற சட்டம் இயற்றுவீர் போலிருக்கிறது.
அங்கு புள்ளட்டுக்களுடனே வாழ்ந்து பெண்விடுதலைக்காக தம்மையே கருக்கிய உயர்ந்த மனிதர்கள் வாழும் பூமி. அந்த பூமிக்குள்ளிருந்துதான் இந்தப்புலம்பெயர்ந்தோர் வரையும் பெண்ணியம் என்ற வார்த்தை பரிணாமம் பெற்றது.
உம்மைப்போன்று சொற்களால் குதறுவோருக்காக அஞ்சியஞ்சியே எத்தனையோ பெண்களின் வாழ்வு நரகமாகிக்கொண்டிருக்கிறது.
சமன்தூக்கிகளாகவே காலம்காலமாய் பழக்கப்படுத்தப்பட்ட பிறவிகளின் சமகாலப் பிரச்சனை உங்களுக்கு புரியவோ தெரியவோ வாய்ப்பில்லை.
நன்றிகள் குருவிகள். உங்களுடன் கோபித்து எழுதவில்லை எனது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு விடைபெறுகிறேன்.
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 