05-20-2005, 05:54 PM
Sooriyakumar Wrote:ஓ..எங்க நிறைய கொட்டிக்கிடக்குது கொஞ்சம் அனுப்பிவிடலாம் என்று பார்த்தேன்! :evil:hari Wrote:ஏன் பண்ப்பற்றாக்குறைக்கு உதவிசெய்யப்போகிறீர்களா?Sooriyakumar Wrote:அப்புவினது நகைச்சுவை படிப்பதற்கு நேரப்பற்றாக்குறை. கணணி மேசையில் தூங்குவதற்கு வேலைவெட்டியல்லதவனா எனன?.UK இல் என்ன வேலை செய்கிறீர்கள்?


