05-20-2005, 05:46 PM
Malalai Wrote:ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:நல்ல ரீல் விடப்பழகிவிட்டீர்கள்! :evil: இளவரசருக்கு பயந்து எத்தனை காலம்தான் சொல்லாமல் இருக்கபோகிறீர்கள்! உங்களுக்கு வயசு சீ..சீ.. எனக்கு வயசும் போகிறது நிம்மதியா இளவரசர் கையில் ஆட்சியை ஒப்படைத்துட்டு அப்படியே காசி, ராமேஸ்வரம் என்று நான் போய்விடுவேன்!

